fbpx

PM Modi: பாரிஸ் ஒலிம்பிக் 2024 இன் பிரமாண்டமான ஆரம்பம் தொடங்கியது. தொடக்க விழாவில் பிவி சிந்து மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் ஆகியோர் இந்தியாவின் கொடியை ஏந்தி சென்றனர். இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இந்தியாவின் பெருமை …