fbpx

தருமபுரி மாவட்டத்தில்‌ மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை உதவி இயக்குநர்‌ அலுவலகத்தின்‌ மூலம்‌ பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம்‌ 2021-22 ன்‌ கீழ்‌ வண்ண மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள்‌ வரும்‌ 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் புறக்கடை / கொல்லைப்புற அலங்கார மீன்வளர்த்தெடுக்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஒரு …

உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்களுக்குமானியத்துடன்‌ கடனுதவிகள்‌ வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌ உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ …