பிரதான் மந்திரி சூர்ய கர் யோஜனா திட்டத்தின் கீழ், சோலார் பேனல்களை நிறுவ மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு குத்தகைதாரர் வீட்டில் சோலார் பேனல் பொருத்த முடியுமா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா: கோடையில், மக்களின் வீடுகளுக்கு மின் கட்டணம் அதிகரிக்கும். மேலும் ஏசி …