மத்திய அரசு பல்வேறு சேமிப்பு மற்றும் ஓய்வூதிய திட்டங்களை எல்.ஐ.சி மூலம் செயல்படுத்தி வருகிறது.. அந்த வகையில் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசால் மே 26, 2020 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் திருமணமான தம்பதிகள் பாதுகாப்பான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம்.. இந்தத் திட்டத்தை எல்.ஐ.சி செயல்படுத்தி …