fbpx

PM Kisan Yojna’ என்ற போலியான Link பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணத்தை அடையாளம் தெரியாத கும்பல் திருடுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு யுபிஐ பயனர்களை இலக்காகக் கொண்ட ஒரு புதிய மோசடி குறித்து பொது எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, இதில் யுபிஐ பயன்பாடுகள், குறிப்பாக PhonePe மூலம் …

விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தில் இதுவரை பயனடையாமல் உள்ள தகுதியுள்ள விவசாயிகளை சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 …

பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டம், தொலைதூர மக்களை வங்கி அமைப்புடன் இணைக்கும் வகையில் 2014ல் மோடி அரசால் வெளியிடப்பட்டது. வங்கி வசதிகள் உட்பட பல வழிகளில் இத்திட்டம் பயனளிக்கிறது. இதுவரை மொத்தம் 46.95 கோடி பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். இந்திய அரசு வழங்கும் வசதிகளின் பலனை எப்படி, எங்கு, எப்போது பெறலாம் என்பது உள்ளிட்ட …

பிரதமர் கிசான் டிராக்டர் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானத்தை பெருக்க மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.6000 வழங்கி வருகிறது.இதே போல மாநில அரசும் விவசாயிகளின் …