பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விவசாயிகள் நலனுக்காக இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. சர்வதேச சந்தையில் உரத்தின் விலை உயர்ந்தாலும் டிஏபி உரத்தின் விலையை சீராக வைத்திருக்க அரசு ரூ.3850 கோடி கூடுதல் மானியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் விவசாயிகள் 50 கிலோ எடையுள்ள டிஏபி பைகளை ஒரு மூட்டை ரூ.1350 …
PMFBY
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில் பிரதம மந்திரி ஃபஸல் பீமா யோஜனா (PMFBY) திட்டம் மூலம் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், தஞ்சை, ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், செங்கல்பட்டு, ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் ஆகிய 11 மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட உள்ளது. இந்த …