தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை இடைக்கால நிவாரணமாக விடுவித்திடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்
ஃபெஞ்சல் புயல் நவ.23-ம் தேதி குறைந்த தாழ்வழுத்தப் …