Death Sentence: அருணாச்சலப் பிரதேசத்தில் 21 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு போக்சோ சட்டத்தின்கீழ் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச மாநிலம், ஷியோமி மாவட்டத்தில், 8 வயதுக்கு மேற்பட்ட 21 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாநில அரசு நடத்தும் குடியிருப்பு தொடக்கப் பள்ளியின் வார்டன் யும்கென் பாக்ரா என்பவரை …