Rahul Gandhi: 2024 ஆம் வருட பொது தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 102 பாராளுமன்ற தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி …