fbpx

கேரள மாநிலத்தில் வாகன சோதனையின் போது கைது செய்யப்பட்ட நபர் காவல் நிலையத்தில் வைத்து மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இரும்பணம் விவசாயிகள் காலணி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியைச் சார்ந்த மனோகரன் என்ற 52 வயது நபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் …