கணவன் தன்னுடைய நகைகள் அனைத்தையும், அடகு வைத்து குடித்ததால், மனமுடைந்த புதுமணப்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டை அருகே, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில், அமைந்திருக்கிறது திருவரங்குளம் நிம்புனேஸ்வரம் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொற்பனையான் என்பவருக்கும், கொத்தக்கோட்டை கிராமத்தில் வசித்து …