காவல் வாகளங்களிள் பயன்பாட்டிற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் அளவை அறிவுறுத்தியபடி நிர்ணயித்து கொள்ளுமாறு ஆணைவழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த காவல்துறை தலைமை இயக்குனர் வெங்கடா ராமன் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்று அறிக்கையில் எரிபொருள் விலை உயர்வினையும் தற்போதைய எரிபொருள் நெருக்கடிகளையும் கருத்திற் கொண்டு எரிபொருள் சிக்கனத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் …