fbpx

நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில், கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல, தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தினத்தன்று, டாஸ்மாக் …