கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மேகலபாரா பகுதியில் வலையில் சிறுத்தை சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையின் உடலை மீட்டனர். சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளர் பிலிப் கூறுகையில், “இரவில் கோழிப்பண்ணையிலிருந்து சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது கோழிப்பண்ணையில் சிறுத்தை உயிரிழந்த நிலையில் தொங்குவதை பார்த்தேன். கோழி …