fbpx

திருப்பூரைச் சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பிளேபாயை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது சிவகங்கை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்ய திட்டம் தீட்டியது அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தேவி என்ற பெண் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த …

தலைநகர் டெல்லியில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் சாலையில் ஆபத்தான வகையில் சுற்றி திரிந்த மனிதரால் பரபரப்பு ஏற்பட்டது.காவல்துறையினர் அந்த நபரை கைது செய்ய முயன்ற போது அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியின் நாது காலனி