Kolkata: கொல்கத்தாவில் துர்கா பூஜைக்கு சென்ற பெண் தன்னார்வலரை, பரிசுக் கொடுப்பதாக கூறி காவல் உதவி ஆய்வாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் பார்க் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் பெண் ஒருவர் குடிமை தன்னார்வத் தொண்டராக நியமிக்கப்பட்டு தற்போதுவரை பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், …