சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் “Umagine TN” தகவல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் காலநிலை மாற்றம் (Climate Change), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் ஆழ்நிலை Quantum தொழில்நுட்பம் …