ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்கள் வழங்கப்படுகிறது. இதில் உள்ள பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகிய பொருள்களை பலர் பயன்படுத்தினாலும், அரிசியை பலர் பயன்படுத்துவது இல்லை. ஏனென்றால், ரேஷன் அரிசியில் எந்த …