3 மாதங்களில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் இதற்காக வரும் வியாழன் அன்று முக்கிய தகவல் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
நடிப்புக்கு பிரேக் விட்டு முழுநேர அரசியலில் நடிகர் விஜய் களமிறங்கபோவதாக அண்மையில் தகவல்கள் பரவின. அந்தவகையில் ஆங்காங்கே விஜய் மக்கள் இயக்க பொதுக்கூட்டம் மற்றும் ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், …