fbpx

மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். எம்.பி.க்களுடன் பிரதமர், மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் மற்றும் பலர் உடன் இருந்தனர். மாநிலத்தில் சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மகாராஷ்டிரா …