வருகின்ற பாராளுமன்றத் தேர்தல்(parliamentary elections) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் வருகின்ற மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத் …