fbpx

டெல்லி போன்ற பெருநகரங்களில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், அதிகரித்து வரும் இதய நோய் அபாயங்களைக் குறைக்க வாழ்க்கை முறை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை, குறிப்பாக நடைபயிற்சியை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

காற்று மாசுபாடு காரணமான உடல்நலக் கவலைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இது இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. தினசரி 40 நிமிட நடைப்பயிற்சி இதய நோய் அபாயத்தை …

காற்றின் தரம் குறித்த புகார்களை ஒழுங்குபடுத்தவும் நிவர்த்தி செய்யவும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு டிபிசிசிக்கு சிஏக்யூஎம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் (என்.சி.ஆர்) மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள காற்று தர மேலாண்மை ஆணையம், இன்று இந்த பிராந்தியத்திற்குட்பட்ட மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் / டெல்லி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுவிற்கு (டிபிசிசி) காற்றின் …

திருச்சி(TRICHY) விஸ்வாஸ் நகரில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் குடோன்களில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. 50 தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், அந்தப் பகுதியில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த …

Pollution Alert: தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காகில் வாகனத்தினால் ஏற்படும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மற்றும் விவசாய பொருட்களை எரிப்பதன் மூலம் ஏற்படும் புகை ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து, அந்நாடு முழுவதையும் பாதிப்புக்குள் உள்ளாகியது.

அதிகரித்து வரும் மாசுபாட்டின் காரணமாக அந்நாட்டில் சுமார் 60,000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளானதாக சுகாதார துறை அமைச்சகம் …

மும்பை இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாக தேசிய தலைநகர் டெல்லியை விஞ்சியது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8 வரை உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று IQAir தெரிவித்துள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி நிலவரப்படி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பிப்ரவரி 13 அன்று, இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லியின் இடத்தை மும்பை பிடித்தது. …