fbpx

மோட்டார் வாகனச் சட்டம் 2019ன் கீழ், கார் உரிமையாளர்கள் தங்கள் காப்பீட்டைப் புதுப்பித்து, வழக்கமான மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழைப் பெற வேண்டும்.. இல்லை எனில் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.. புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019ன் படி, பியுசி சான்றிதழைப் பெறத் தவறினால், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.. எனவே வாகன ஓட்டிகள் பியுசி மையத்தில் …