இதயம் நம் உடலில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.. வாழ்க்கை முறை மாற்றங்கள் முதல் மன அழுத்தம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் வரை, பல விஷயங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. குறிப்பாக, கொழுப்பு அதிகரித்து ரத்த நாளங்களில் அடைப்புகள் உருவாகின்றன. இதன் விளைவாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்தப் பிரச்சனைகளைக் குறைத்து இதயத்தை வலிமையாக்கும் ஒரு சூப்பர்ஃபுட் உள்ளது. அதுதான் மாதுளை. […]

