மாதுளம் பழத்தில் உள்ள நன்மைகளை அறியாதவர் யாரும் இலர், ஆனால் நாம் தூக்கி எறியும் மாதுளை தோல்களிலும் நம்பமுடியாத ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன.
மாதுளை பல்வேறு டூத் பேஸ்டுகளில் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்று. மாதுளை தோலில் வாய் சுகாதாரத்தை பராமரிக்க உதவும் பல பண்புகள் கொண்டது.
மாதுளம்பழத்தோலை அரைத்து பொடி செய்து பின் தண்ணீருடன் …