fbpx

வாரம் முழுவதும் வேலைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் விடுமுறை என்றால் அதனைப் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் அல்லவா? இவ்வளவு குறைந்த நாட்களில் எங்கே செல்வது என்று அனைவருக்குமே ஒரு சந்தேகம் இருக்கும். சிலர் அருகே இருக்கும் சென்னை கடற்கரைக்கே செல்வார்கள். சிலர் கடைவீதிகளுக்கு சென்று வேடிக்கைப் பார்த்துவிட்டு வருவார்கள். சிலர் மால் (Mall) சென்று வருவார்கள். …

வலுவான தொழில்-கல்வி ஒத்துழைப்பை உருவாக்கும் வகையில் , புதுவை பல்கலைக்கழகம், எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையம், புதுச்சேரி ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

மாணவர்களுக்குச் சான்றிதழ் படிப்புகள், தொழிற்சாலையில் சலுகைக் கட்டணத்தில் பயிற்சி வழங்குதல், ஆய்வகங்கள் மற்றும் நூலகத்திற்கு முழுமையான அணுகல் ஆகியவற்றை வழங்குவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். மேலும், புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் எம்எஸ்எம்இ …

தமிழகத்தில் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் தற்போது அதை வாபஸ் பெற்றுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ’’தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு …

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் செய்து குறிப்பில்; இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் பொழுது, அத்துடன் தரமான ஹெல்மெட்டினையும் விற்பனை செய்யும் முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 …