fbpx

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் பொதுமக்களிடையே ஒரு புத்துணர்வு ஏற்படும். ஏனென்றால் பொங்கல் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் தமிழக மக்கள் வேலை நிமித்தமாக எங்கே தங்கி இருந்தாலும், இந்த பண்டிகை காலங்களில் மட்டும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்து நிம்மதியாக பண்டிகையை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு தங்களுடைய வேலை நிமித்தமாக …