டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏல அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் சுரங்கத்திற்காக …