fbpx

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை நித்யா மேனன். பல்வேறு விருதுகளை பெற்ற இவர், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளார். இந்த …

அஜித் நடித்து வெளியாக உள்ள ’துணிவு’ திரையரங்க உரிமையை ’லைகா’ நிறுவனம் பெற்றுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக உள்ள திரைப்படம் ’துணிவு’. ரசிர்கள் மத்தியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் தமிழகத்தில் ரெட்ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகின்றது. இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியானது. தற்போது தியேட்டரிக்கல் ரைட்ஸ் …