செப்டம்பர் 10-ம் தேதி முதல் பொறியியல் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்..
தமிழ்நாடு முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளில் சேருவதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள 1,58,157 பேர் தகுதியுள்ளவர்களாக …