தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமான இவர் பல ரசிகர்களின் மனதை வென்றார். 1980களில் சில திரைப்படங்களில் நடித்த இவர், சில ஆண்டுகள் ஓய்வு பெற்றார். ராம் (2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் 2006 மற்றும் களவாணி (2010) போன்ற படங்களில் …