fbpx

2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஜீவாவிற்கு ஜோடியாக அவர் இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வணிக ரீதியான வெற்றி படமாகவே இது அமைந்தது.

இதை தொடர்ந்து பூஜா ஹெக்டேவிற்கு தெலுங்கு, ஹிந்தியில் பட வாய்ப்புகள் குவிய …

இந்திய மொழி படங்களில் மிகவும் பிஸியான நடிகையாக வளம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ள பூஜாவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஹிந்தியில் சல்மான் கானின் “கிசி கா பாய், கிசி கா ஜான்”. இந்த படம் தோல்வியை தழுவினாலும், இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் ஹிந்திப்பட உலகில் வந்துகொண்டிருக்கின்றன. …

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற தனது சிறுவயது கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே அந்த வீட்டை தனது ரசனைக்கேற்றவாரு மாற்றியமைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். தமிழில் மிஷ்கினின் முகமூடி படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. பீஸ்ட் படத்தின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தார். இதேபோன்று பாலிவுட்டிலும் மொஹஞ்சதாரோ’ என்ற படத்தில் ஹிருத்திக் …