fbpx

பணப்பிரச்சனை என்பது பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனையாகும். பணவரவில் தடை, அனாவசிய செலவுகள் ஆகியவற்றால் அவசதிப்படுபவர்கள் சில எளிய வாஸ்து குறிப்புகளை வீட்டில் பின்பற்றுருவது சிறப்பானதாகும். இதற்குக் காரணம் வாஸ்து குறைபாடுதான். வீட்டின் மூலைப்பகுதி சரியாக அமைந்து அந்த மூலையில் சரியான பொருட்களை வைத்தால் செல்வம் பெருகும். அந்த வகையில், எந்த திசையில் பணம் வைப்பது …

வாஸ்து சாஸ்திரத்தில் உங்கள் வீட்டின் பல்வேறு மூலைகளில் எதை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பதற்கான விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பூஜையறை உங்கள் வீட்டின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருப்பதால், அதனுடன் தொடர்புடைய வாஸ்து குறிப்புகள் மற்றும் கொள்கைகளைப் பின்பற்றுவது அவசியம்.

நம் வீட்டில் உள்ள பூஜையறையில் முன்னோர்களின் படத்தை வைக்க வேண்டுமா அல்லது …

பொதுவாக பலரும் வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கேற்றி கடவுளை பிரார்த்தனை செய்வது என்பது சிறப்பு வாய்ந்த விஷயமாக கருதி வருகின்றோம். பலரும் பரிகாரத்திற்காகவும், நெய் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்து வருகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு விளக்கு ஏற்றுவதற்கும் அதற்குரிய பலன்கள் என்ன என்பதை குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

நம் வீட்டு பூஜை அறையில் வைத்துள்ள குத்துவிளக்கில் …

பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் இருக்கும் பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும். கோயிலுக்கு சென்றால் மனதில் ஒருவித அமைதியான உணர்வு ஏற்படும். அதே உணர்வு நம் வீட்டின் பூஜை அறையிலும் இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புவது உண்டு. பூஜை அறையில் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதையும் எந்த பொருளை …