fbpx

Poonam Gupta: தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) இயக்குநர் ஜெனரல் பூனம் குப்தாவை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநராக மத்திய அரசு புதன்கிழமை நியமித்தது. ஜனவரியில் பதவி விலகிய எம்.டி. பத்ராவுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்படுவார். அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) அவரது நியமனத்தை மூன்று ஆண்டுகளுக்கு அங்கீகரித்துள்ளது.

பூனம் …