fbpx

Pakistan violates: பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. குப்வாரா மற்றும் பூஞ்ச் ​​மாவட்டங்களில் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு , இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த சூழ்நிலையிலும் கூட, பாகிஸ்தான் தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கவில்லை. அவர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக …