குளிர்காலம் நெருங்கும் போது, வானிலை மாற்றங்களால் நமது உடல் குளிர்ச்சியடைவது இயல்பு. பலரும் தங்கள் கைகளையும் கால்களையும் வெந்நீரில் நனைப்பதன் மூலமோ அல்லது கம்பளி ஆடைகளை அணிவதன் மூலமோ குளிர்ச்சியிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள். இருப்பினும், நீங்கள் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், கதகதப்பான காலநிலையிலும் உங்கள் கைகளும் கால்களும் தொடர்ந்து குளிர்ச்சியாகவே இருக்கிறதா? அப்படியானால், இது வெறும் குளிரின் விளைவாக மட்டும் இருக்காது. இது உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவு […]

