போப் பிரான்சிஸுக்கு இறுதி மரியாதை செலுத்தும் துக்கத்தில் ஈடுபட்டவர்கள், அவரது திறந்த சவப்பெட்டியில் அவரது உடலுக்கு அருகில் செல்ஃபி எடுத்துக்கொள்வது எதிர் வினையை தூண்டியுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88). இவருக்கு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு …