பள்ளிப் படிப்பை கூட முடிக்காத நடிகை ஆலியா பட், இன்று பிரபல நடிகையாகவும், பல கோடிக்கு அதிபதியாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
திரையுலகில் பல நட்சத்திரங்களின் குழந்தைகள், இளம் நடிகர்களாக வெற்றிகரமாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையை சேர்ந்தவர் தான் இந்தி நடிகை ஆலியா பட். இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட், …