fbpx

குஜராத்தில் உள்ள போர்பந்தர் விமான நிலையத்தில் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

குஜராத்தின் போர்பந்தர் விமான நிலையத்தில், கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவலின்படி, இரண்டு விமானிகள் உட்பட மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்திய கடலோர காவல்படை ஏஎல்எச் துருவ் போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று வழக்கமான …