ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகு, தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டார். அதே சமயம், ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவியான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். இந்நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு, அந்தக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான …