ஆபாசப் படங்களை பார்ப்பதால் ஏற்படும் கவனிக்கப்படாத ஆபத்துகள் குறித்து பிரபல மருத்துவர் எச்சரித்துள்ளார்.. குறிப்பாக இளைஞர்களிடையே, எடுத்துரைப்பதன் மூலம் சமூக ஊடகங்களில் ஒரு முக்கியமான உரையாடலைத் தூண்டியுள்ளார். தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசிய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் விளையாட்டு மருத்துவ நிபுணருமான டாக்டர் மனன் வோரா, ஆபாசப் படங்களை பார்ப்பது புகைபிடித்தல் அல்லது குடிப்பதை விட இன்னும் கடுமையானதாக இருக்கலாம் என்று எச்சரித்தார். மேலும் “இது […]