நாளை மறுநாள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, அயோத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சகம் உலகின் முதல் சிறிய மருத்துவமனையை அயோத்திக்கு அனுப்பியுள்ளது. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, மத்திய அரசின் பீஷ்மா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு ஆரோக்ய மைத்ரி கியூப் …