fbpx

பொதுவாக தொழிற்சாலைகளில், வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நாள்தோறும், பல்வேறு விபத்துகளில் சிக்கி, தங்களுடைய உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். அப்படி இழக்கும் உடல் உறுப்புகளை விபத்து நடைபெற்ற சில நொடிகளில், பாதுகாப்பாக வைத்தால், அந்த உறுப்பை மீண்டும் அவர்கள் உடலில் பொருத்த முடியும் என்று சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் செய்திருக்கும் சாதனையின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.…

சென்னை போரூரை அடுத்துள்ள ஐயப்பன்தாங்கல் சுப்பிரமணியம் நகர் பொன்னியம்மன் கோவில் தெருவில் சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 இருசக்கர வாகனங்களில் ஆறு பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை வெட்டுவதற்காக துரத்தி உள்ளனர். ஆகவே அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் …

போரூரில் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை எஃப்.ஆர்.எஸ் என்ற செயலியை வைத்து கண்டுபிடித்து இருக்கிறது போலீஸ். நேற்று இரவு போரூர் இன்ஸ்பெக்டர் சென்னையின் ஐயப்பன் தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைப்பது போல் சந்தேகத்திற்கிடமாக நின்று …