திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மலைகிராமமான, மலைரெட்டியூர் பகுதியில் செயல்பட்டு வரும், அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்ற கணினி தேர்வின் போது, 7 ஆம் வகுப்பு பயிலும் 6 மாணவிகளிடம் அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பிரபு என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து மாணவிகள் 1098 என்ற குழந்தைகள் உதவிமையத்திற்கு …