போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க, போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்று காலை முதல் திரண்டு நின்றனர்.
அப்போது ரஜினிகாந்த் அவரது வீட்டின் கேட் முன்பு நாற்காலி போட்டு அதன் மீது …