fbpx

கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் வித்தியாசமான தபால் பெட்டியில், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தபால் அட்டைகள் போடப்படுகிறது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்..

பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் …