fbpx

இந்திய தபால் துறை சார்பாக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று கிசான் விகாஸ் பத்ரா என்ற திட்டமாகும். இந்தத் திட்டம் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் தற்போது முதன்மையில் இருக்கிறது. மேலும் இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5% வட்டியும் வழங்குவது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும். இந்தத் திட்டங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க …