அஞ்சலக சேமிப்புக் கணக்கு நிதி அமைச்சகம், பொருளாதார விவகாரங்கள் துறையின் கீழ் அஞ்சல் துறையால் நிர்வகிக்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளும் வகையில் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு (திருத்தம்) 2023 திட்டம் கடந்த ஜூலை 3ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றங்களைத் தெரிந்துகொள்வது அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் கட்டாயமாகும். புதிய மாற்றங்கள் …