fbpx

உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் நகரத்தில் உள்ள மின்கம்பங்கள் சுவர்கள், தெருக்களில் எல்லாம் “பிளேபாய் வேலைக்கு ஆட்கள் தேவை” என போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது. இந்த போஸ்டரில் ஆண் பாலியல் தொழிலாளி என ஆங்கிலத்தில் குறிக்கும் கிகோலோ வேலை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை சம்பாதிக்க, 2000 ரூபாய் முதலீடுடன் இந்த வேலைக்கு …