பொங்கல் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த கட்சிகளின் கடுமையான ஏதிர்ப்பை அடுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பட்டயக் கணக்காளர் என அழைக்கப்படும் சி.ஏ தேர்வுகள், வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 12,14,16,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஏற்கெனவே இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (The Institute …